பக்கம் எண் :

164ஊரும் பேரும்

119. I.M.P., pp. 400-401.

120. சாசனத் தமிழ்க்கவி சரிதம், ப. 7

121. புறநானூறு, 99.

122. 38 of 1913. காரிக்குடிக் கயிலாசமுடைய நாயனார்க்கு வடகரைக் கரிகால சோழவள நாட்டைச் சேர்ந்த ஊற்றங்கரை யென்னும் அழகிய கூத்தநல்லூரைச் சித்திரைத் திருநாட்சிறப்புக்காக வழங்கிய செய்தியைக் கூறுவது இச்சாசனம்.

123. கோழீச்சுரதேவர் திருத்தல வரலாறு, ப.29.

124. 141 of 1910.

125. 46 of 1923.

126. பெருந்தொகை, 983.

127. சண்டேசுர நாயனார் புராணம், 59.

128. சோமாசி மாறநாயனார் புராணம், 1.

129. M.M.Vol.III,p.778.

130. பொதும்பு என்பது சோலை. சோலையினிடையே எழுந்த ஊர் பொதும்பில் என்று பெயர் பெற்றது. போலும்.

131. கிண்ணிமங்கலம், மதுரைத் திருமங்கல வட்டத்தில் உள்ளது.

132. 109 of 1928.

133. 535 of 1911.

134. The C.M.S. Tinnevelly,p. 46.