பக்கம் எண் :

தேவும் தலமும்287

தோண்டியெடுக்கப்பட்டதென்றும் கூறுவர். திருக்கானூரைச் “சோலைக்
கானூர்“ என்று ஐந்து பாசுரத்திற் பாடிய திருஞான சம்பந்தர் கடைசிப்
பாட்டில் “கழுது துஞ்சம் கங்கு லாடும் கானூர்” என்று கூறுதல் காண்க.

4. M.E.R., 1917,221.

5. விநாசம் இல்லாத பொருள் (அழிவில்லாத பொருள்) அவிநாசி எனப்படும்.

6. S.I.I. Vol.I.p. 92.

7. 35 of 1929.

8. நம்பியூர் கோயம்புத்தூர் நாட்டுக் கோபி செட்டிப் பாளைய வட்டத்தில்
உள்ளது.

9. I.M.P., Coimbattore, 278-283.