பக்கம் எண் :

தமிழ் இந்தியா135

கித்தைதி நாட்டு அரசனுக்குப் இரண்டாம் இரம்செ என்னும் எகிப்திய அரசனுக்கும் இடையில் எழுதப்பட்ட உடன்படிக்கை ஒன்று சூளையிட்ட களிமண் தகடுகளுட் கண்டெடுக்கப்பட்டது. அவ்வுடன்படிக்கை கி. மு. 1290-ல் எழுதப்பட்டுள்ளது. அதில் இடியேற்றைக் கையிற் பிடித்திருக்கும் தங்தைக் கடவுளே எல்லாக் கடவுளரிலும் மேலானவர் என்று குறிக்கப்பட்டுள்ளது.


Golden Bough--IV, P. 137.

  "His hands are raised, in his right he holds a single headed axe or hammer, in the left a trident of wavy lines, which is thought to stand for forked lightning or a bundle of thunderbolts.... The combination of the bull with the thunderbolt as emblems of deity suggests that the animal may have been chosen to represent the sky God not merely of its virihty but of its voice: for in the peal of thunder premitive man may well have heard the bellowing of a cellestial bull--Ibid.

  It is form the Indian mythology that we get our nearest insight into the character of these deities and the meanings of those sculptures. For the bull represents Siva whose emblem was a trident and also an exe--The Hittite empire--John Garstang.

  கித்தைதி நாட்டில் காணப்பட்ட வேறு சில சிற்பங்களில் அக்கடவுள் முக்கோண வடிவான வில்லும் சூலமும் பிடித்து இடபத்தின்மீது நிற்கின்றார். இடபத்தின் கொம்புகள் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. "In his right hand which is drawn pack there is a triangular bow. The horns of the bull are wreathed with garlands--Ibid P. 202.