இன்றும் இருவகை வழக்கிலும் வழங்குவதையும், இவற்றுள் எதுவேனும் எவையேனும் வடமொழிச் சென்று வழங்கினால் அவை தமிழினின்று அங்குச் சென்றன என்று கொள்வதல்லது வடமொழியினின்று தென்மொழிக்கு வந்தனஎன்று கொள்வது ஒருசிறிதும் உத்திக்கும் பகுத்தறிவிற்கும் பொருந்தா தென்பதையும், தெற்றெனக் கண்டுகொள்க. |