|
11
11
கீச்சுக் கீச்சடா கீரைத்
தண்டடா
நட்டு வச்சேண்டா பட்டுப்
போச்சடா
பட்டுப் போச்சடா பட்டுப்
போச்சடா.
12
கொத்துக் கொத்து
ஈச்சங்காய்
கோடாலி ஈச்சங்காய்
மதுரைக்குப்
போனாலும்
வாடாத ஈச்சங்காய்
ஈச்சங்காய் ஈச்சங்காய்.
_______
கல்லாங்காய் விளையாட்டு
1
|
கொக்குச்சிக் |
கொக்கு |
|
ரெட்டை |
சிலாக்கு |
|
மூக்குச் |
சிலந்தி |
|
நாக்குலா |
வரணம் |
|
ஐயப்பன் |
சோலை |
|
ஆறுமுக |
தாளம் |
|
ஏழுக்குக் |
கூழு |
|
எட்டுக்கு |
முட்டி |
|
ஒன்பது |
கம்பளம் |
|
பத்துப்
|
பழம் சொட்டு. |
2
|
1. |
கட்டை வச்சேன் மரம்
பிளந்தேன் |
|
2. |
ஈரிரண்டைப் போடடா
இருக்க மாட்டைக் கட்டடா
பருத்திக் கொட்டையை
வையடா
பஞ்சணேசா. |
|