முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
64
நண்பரின் கோபம்
சத்தி யத்தைக் காக்க வேண்டிச்
சைவ உணவே காந்தியும்
நித்தம் உண்டு வந்தார். அதனால்
நேர்ந்த துன்பம் அதிகமாம்.
லண்டன் நகரில் வெள்ளைக் கார
நண்பர் ஒருவர் இருந்தனர்.
அன்பு கொண்டு காந்தி யோடு
அவரும் பழகி வந்தனர்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்