தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 67 |
புத்தகங்களை வெளியிடுவோர் பலர் ஏற்பட்டபடியால், பாடப்புத்தகம் வெளியிடும் பொறுப்பை இந்த இலாக்கா விட்டுவிட்டு, பாடப்புத்தகக் கமிட்டியை3 ஏற்படுத்திக்கொண்டது. இந்தக் கமிட்டியார் தகுதியுள்ள பாடப் புத்தகங்களைப் பாடசாலைகளுக்குச் சிபாரிசு செய்தனர். அடிக்குறிப்புகள் 1. Department of Public Instruction. 2. The Public Instruction Press. 3. The Madras standing committee for Text Books. |