பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு93

தேசாபிமானி
அச்சியந்திரசாலை கூடலூர்.
தேவகாருணிய
அச்சுக்கூடம் நாகர்கோயில்.
(Provident Press)
நிரஞ்சன விலாச
அச்சுக்கூடம் சென்ன பட்டணம்.
நியூட்ரல் அச்சுயந்திரச் கௌல் பஜார், பல்லாரி.
சாலை
பண்டித மித்திர யந்திர சென்ன பட்டணம். ஈக்காடு
சாலை இரத்தின முதலியார்.
பரப்பிரம முத்திராட்சர திருவொற்றியூர், சென்னை.
சாலை பரசுராம முதலியார்.
பிரபாகர அச்சுக்கூடம் 53, மோப்பேர் சாமிநாயக்கன்
  வீதி, சிந்தாதிரிப்பேட்டை, 
  சென்னை, நாராயணசாமி
  முதலியார்.
பூமகள் விலாச சென்ன பட்டணம். அமரம்பேடு 
அச்சுக்கூடம் இரங்கசாமி முதலியார்.
பூரண சந்திரோதய சிந்தாதிரிப்பேட்டை, சென்னை.
அச்சுக்கூடம் இராசரத்தின முதலியார்.
மதராஸ் ரிப்பன் சென்ன பட்டணம். இரத்தின
அச்சியந்திர சாலை செட்டியார்.
மட்டுவார் குழலாம்பாள் திரிசிரபுரம், புத்தக வியாபாரம்
அச்சுக்கூடம் தி. சபாபதி பிள்ளை.
மனோன்மணி விலாச
மிசியோன் அச்சுக்கூடம் வேப்பேரி, சென்ன பட்டணம்.
மிமோரியல் அச்சுக்கூடம் தம்பு செட்டித் தெரு, சென்ன
  பட்டணம்.