தேனுகாரி முதல் - தேனெறும்பு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தேனுகாரி தேனுகனுக்குப் பகைவனான கண்ணபிரான் .
தேனூறுதல் இனிமையாதல் .
தேனெய் தேன் .
தேனெறும்பு இனிய பொருளில் விருப்பமுடைய பெரிய எறும்பு ; நஞ்சுள்ள எறும்புவகை .