சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நெறிதல் | மயிர் குழற்சியாதல் . |
நெறிநீர் | கடல் . |
நெறிப்படுதல் | ஒழுங்குபடுதல் ; நல்லொழுக்கத்தில் நிலைபெறுதல் ; ஒன்றன் வழிப்படுதல் ; உள்ளடங்குதல் . |
நெறிப்பு | புருவத்தை வளைத்தல் ; நிமிர்ந்திருத்தல் ; அகங்கரித்தல் . |
நெறிபொறி | மும்முரம் . |
நெறிமருப்பு | எருமை , மான் முதலியவற்றின் முடங்கின கொம்பு . |
நெறிமாறுதல் | வழிதப்புதல் . |
நெறிமான் | நீதிமான் . |
நெறிமுறைமை | நியாயவழி . |
நெறிமை | விதி ; நன்னெறி ; வழக்கு . |
நெறியிலார் | கீழ்மக்கள் . |
நெறியிலி | தீயோன் . |
நெறியோன் | பெரியோன் . |
நெறு | ஓசை . |
நெறுக்கெனல் | ஒடிதல் , முரிதல் முதலியவற்றால் உண்டாம் ஒலிக்குறிப்பு . |
நெறுநெறுத்தல் | பல்லைக் கடித்தல் ; ஒலிபடப் பிளவுறுதல் ; உறுமுதல் ; நெரிந்தொலித்தல் . |
நெறுநெறெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; முரிதற்குறிப்பு ; பல்லைக் கடிக்கும் ஒலிக்குறிப்பு . |
நென்பு | மர ஆப்பு ; ஏணிப்பழு . |
நென்மா | அரிசிமா . |
நென்னல் | முன்னாள் . |
நென்னேற்று | முன்னாள் . |
![]() |
![]() |