முதல் - ஙனம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஓர் உயிர்மெய்யெழுத்து (ங்+அ) ; குறுணியைக் குறிக்கும் குறி .
ஙகரம் குறுணியளவு .
ஙனம் சுட்டுவினாவை யடுத்து இடம் , தன்மை முதலிய பொருள்களைத் தரும் இடைச்சொல் .