நௌ முதல் - நௌவி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நௌ ஓர் உயிர்மெய்யெழுத்து (ந்+ஔ) ; மரக்கலம் .
நௌகரிமானியம் ஊழியத்திற்காக விடப்படும் மானியம் .
நௌவி மான் .