| வடிவழகிய நம்பி திருக்கோயில் - திரு அன்பில் | ||
மூலவர் வடிவழகிய நம்பி, கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் உற்சவர் சுந்தர ராஜன் தாயார் அழகிய வல்லி நாச்சியார்் தீர்த்தம் மண்டுக தீர்த்தம் - கொள்ளிடம் விமானம் தாரக விமானம் காட்சி கண்டவர்கள் சிவன், பிரம்மா, ஊர்வசி
|