ஊரகத்தான் கோவில் - திரு ஊரகம்

மூலவர்

உலகளந்த பெருமாள், திருவிக்கிரமன், மேற்கு நோக்கி நின்ற
திருக்கோலம்.

தாயார்

அமுதவல்லி நாச்சியார்

உற்சவர்

பேரகத்தான்

தீர்த்தம்

நாக தீர்த்தம்

விமானம்

ஸார ஸ்ரீகர விமானம்்

காட்சி கண்டவர்கள்

மகாபலிச் சக்ரவர்த்தி, ஆதிசேடன்.

முன் பின்