| யோகநரசிம்மப் பெருமாள்கோவில் - திருக்கடிகை | ||
| மூலவர்
யோக நரசிம்மர் (அக்காரக்கனி) வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே அம்ருதவல்லி (தனிக்கோயில் நாச்சியார்) உற்சவர்பக்தவத்ஸ்ல பெருமாள் (தக்கான்) தீர்த்தம்அம்ருத தீர்த்தம் தக்கான் குளம் பாண்டவ தீர்த்தம் விமானம் ஸிம்ஹ விமானம் கோஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்) ஆஞ்சநேயர், ஸப்த ரிஷிகள் இங்கு கீழே உற்சவரும், சுமார் 500 அடி உயரமுள்ள கடிகாசலம்
|