கஜேந்திரவரதர் திருக்கோவில் - திருக்கவித்தலம்
மூலவர்

கஜேந்திர வரதன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார்

ரமாமணவல்லி (பொற்றாமரையாள்)

விமானம்

ககநாக்ருத விமானம்

தீர்த்தம்

கஜேந்திர புஷ்கரணி, கபில தீர்த்தம்.

காட்சி கண்டவர்கள்

கஜேந்திரன் என்ற இந்திராஜு ம்னன் முதலையாயிருந்த, கூஹூ.

முன் பின்