| சௌம்யநாராயணப்பெருமாள் கோவில் திருக்கோட்டியூர் |
||
| மூலவர்
உரக மெல்லணையான் (திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட சௌம்ய நாராயணன் நின்ற திருக்கோலம். தாயார்திருமாமகள் நாச்சியார். தீர்த்தம்தேவபுஷ்கரணி (திருப்பாற்கடல்) விமானம்அஷ்டாங்க விமானம் காட்சி கண்டவர்கள்பிரம்மா, தேவர்கள், கதம்ப முனி.
|