அழகிய மணவாளப் பெருமாள் கோவில்
திருக்கோழி
மூலவர்

அழகிய மணவாளன், நின்ற திருக்கோலம் வடக்கு நோக்கிய
திருக்கோலம்.

தாயார்

கமலவல்லி நாச்சியார். உறையூர் வல்லி வடதிசை நோக்கி
திருமணத்திற்குத் தயார் நிலையில் அமர்ந்த திருக்கோலம

தீர்த்தம்

கல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி

விமானம்

கல்யாண விமானம்

காட்சி கண்டவர்கள்

ரவிதர்மா, கமலவல்லி.

முன் பின்