கோவிந்தராசப் பெருமாள் கோவில்
திருச்சித்திரக்கூடம்
மூலவர்

கோவிந்தராஜன், யோகசயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்

உற்சவர்

தேவாதி தேவன், சித்ரகூடத்துள்ளான் என்றொரு உற்சவருண்டு.

தாயார்

புண்டரீகவல்லி

தீர்த்தம்

இங்கு 12 தீர்த்தங்கள் உண்டு

விமானம்

ஸாத்வீக விமானம்

காட்சி கண்டவர்கள்

தில்லை மூவாயிரவர், சிவன், உமையவள், பாணினி, வ்யாக்ரபாதர்.

முன் பின்