| சத்தியகிரிநாதப்பெருமாள் கோவில் திருமெய்யம் | ||
| மூலவர்
ஸத்யகிரி நாதன், ஸத்யமூர்த்தி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம், மெய்யப்பன். ராஜ கோபாலன் என்ற திருநாமமும் உண்டு. தாயார்உஜ்ஜீவனத் தாயார், உய்யவந்த நாச்சியார், என்பதும் திருநாமம். தீர்த்தம்கதம்ப புஷ்கரணி, ஸத்ய தீர்த்தம் ஸ்தலவிருட்சம்அரச மரம் (அஸ்வத்தம்) விமானம்ஸத்திய கிரி விமானம் காட்சி கண்டவர்கள்ஸத்திய முனி, புருரவன் ஆதிசேடன், சந்திரன், கருடன்.
|