கள்ளப்பிரான் கோவில் - ஸ்ரீவைகுண்டம்
     புளிங்குடி கிடந்து வரகுண மங்கை
    யிருந்து வைகுந்தத்துள் நின்று
    தெளிந்த என் சிந்த அகங்கழியாதே
    என்னயாள்வாய் எனக்கருளி
    நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப
    நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
    பளிங்கு நீர் முகிலின் பவளம் போல்
    கனிவாய் சிவப்ப நீ காணவாராயே
        (3571) திருவாய்மொழி 9-2-4

என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருநெல்வேலியிலிருந்து,
திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது. திருநெல்வேலி
மாவட்டத்தில் உள்ள “நவதிருப்பதிகளை” இதனை முதல்
இருப்பிடமாகக் கொண்டு சேவித்து திரும்பலாம்.

பின்