வைத்தமாநிதி பெருமாள்கோவில் திருக்கோளூர் 1
மூலவர்

காய்சின வேந்தர் (காசினி வேந்தர்) பூமிபாலர், புஜங்கசயனம் கிழக்கு
நோக்கிய திருக்கோலம்.

தாயார்

குமுதவல்லி, கோளுர் வள்ளி

விமானம்

ஸ்ரீ கர விமானம்்

தீர்த்தம்

குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம் தாமிரபரணியாறு.

காட்சி கண்டவர்கள்

குபேரன், நவநிதிகள் மதுரகவியாழ்வார்.

முன் பின்