| தீபப்பிரகாசப் பெருமாள் கோவில் - திருத்தண்கா | ||
| மூலவர்
தீபப் பிரகாசர், விளக்கொளிப் பெருமாள் திவ்யப் பிரகாசர், என்னும் திருநாமமும் உண்டு. மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார்மரகதவல்லி தீர்த்தம்சரஸ்வதி தீர்த்தம் விமானம்ஸ்ரீகர விமானம் காட்சி கண்டவர்கள்சரஸ்வதி
|