நிலாத்திங்கள் துண்டத்தான் கோவில்
திருநிலாத் திங்கள் துண்டம்
மூலவர்

நிலாத்திங்கள் துண்டத்தான். சந்திரசூடப் பெருமாள் என்பது
வடவாணர் மொழிவர். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

நேரொருவர் இல்லா வல்லியென்றும், நிலாத்திங்கள் துண்டத்தாயார்
என்னும் திருநாமம்.

தீர்த்தம்

சந்திர புஷ்கரணி

விமானம்

புருஷ ஷீக்த விமானம் (ஆர்ய விமானம்)

காட்சி கண்டவர்கள்

சிவன், பார்வதி

முன் பின்