சுகதீசப்பெருமாள் கோவில் - திருநீரகம்
மூலவர்

இல்லை. திருநாமம் நீரகத்தான்

உற்சவர்

ஜெகதீஸ்வரப்பெருமாள். தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

நிலமங்கை வல்லி

தீர்த்தம்

அக்ரூர தீர்த்தம்

விமானம்

ஜெகதீஸ்வர விமானம்

காட்சி கண்டவர்கள்

அக்ரூரர்

முன் பின்