பவளவண்ணப்பெருமாள் கோவில்
திருப்பவளவண்ணம்
மூலவர்

பவள வண்ணர் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்

பவள வல்லி தனிக்கோவில் நாச்சியார்

தீர்த்தம்

சக்ர தீர்த்தம்

விமானம்

ப்ரவாள விமானம்

காட்சி கண்டவர்கள்

அச்வினி தேவதைகள், பார்வதி, பிரம்மன்.

முன் பின்