பாண்டவநூதப்பெருமாள் கோவில் - திருப்பாடகம்
மூலவர்

பாண்டவ தூதர். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். மிகப்
பிரம்மாண்டமான திருமேனி.

தாயார்

ருக்மணி சத்தியபாமா

தீர்த்தம்

மத்ஸய தீர்த்தம்

விமானம்

ஜெனமேஜெய மகராசன், ஹாரித முனி

காட்சி கண்டவர்கள்

அச்வினி தேவதைகள், பார்வதி, பிரம்மன்.

முன் பின்