மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். கிழக்கு நோக்கிவீற்றிருந்த திருக்கோலம்.
குழைக்காவல்லி, திருப்பேரை நாச்சியார்
பத்ர விமானம்
சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மத்ஸய (மகர) தீர்த்தம்