மணிக்குடி நாயகன் கோவில் - திருமணிக்கூடம்
மூலவர்

வரதராஜப்பெருமாள் (கஜேந்திரவரதன்) மணிக்கூட நாயகன் என்றும்
சொல்வர். கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி) பூ தேவி

தீர்த்தம்

சந்திர புஷ்கரணி

விமானம்

கனகவிமானம்

காட்சி கண்டவர்கள்

பெரிய திருவடி, சந்திரன்

முன் பின்