| தெய்வநாயகப் பெருமாள் கோவில் - திருவகீந்திரபுரம் | ||
மூலவர் தெய்வநாயகன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். தேவர்கட்கு மூவராகிய ஒருவன் (தேவன்) தாயார் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார். தேவர்களைக் சந்திர விமானம், சுத்தஸ்தவ விமானம் காட்சி கண்டவர்கள்கருடன், ஆதிசேடன், சிவன், தேவாசுரர்கள்
|