சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில்
திருவெஃகா

இசைந்த வரவமும் வெற்புங் கடலும்
பசைந்தாங் கமுது படுப்ப - அசைந்து
கடைந்த வருந்தமோ கச்சி வெஃகாவில்
    கிடந்ததிருந்து நின்றதுவு மங்கு
            (2345) மூன்றாந்திருவந்தாதி 64

என்று    பேயாழ்வாரால்    பாடப்பட்ட    இத்தலம்    காஞ்சி
வரதராஜப்பெருமாள் சன்னதிக்கு மேற்கே, அட்டபுயக்ரப் பெருமாளின்
சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளது. தேரடிக்கு மிகவும் சமீபம்.

பின்