சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில்
திருவெஃகா

மூலவர்

யாதோத்தகாரி. சொன்ன வண்ணம் செய்த பெருமாள் மேற்கு
நோக்கிய திருக்கோலம்.

தாயார்

கோமளவல்லி நாச்சியார்

தீர்த்தம்

பொய்கை புஷ்கரிணி

விமானம்

வேதஸார விமானம்

காட்சி கண்டவர்கள்

பிரம்மதேவன்,    பொய்கையாழ்வார்,    பூதத்தாழ்வார்,
திருமழிசையாழ்வார், கணி கண்ணன், சரஸ்வதி தேவி.


முன் பின்