| புண்டரீகாஷப் பெருமாள் கோவில் - திருவெள்ளறை | ||
மூலவர் புண்டரீகாட்சன் (தாமரைக் கண்ணன்) நின்ற திருக்கோலம், கிழக்கே செண்பகவல்லி, பங்கயச் செல்வி, உற்சவருக்கும் பங்கயச் செல்வி விமலாக்ருதி விமானம் காட்சி கண்டவர்கள்சிபி, பூதேவி, மார்க்கண்டேயர் ப்ரஹ்மா, ருத்திரன். தீர்த்தம்கோவில் மதிலுக்குள்ளேயே 7 தீர்த்தங்கள் உள்ளன. 1. திவ்ய தீர்த்தம்2. வராஹ தீர்த்தம் 3. குசஹஸ்தி தீர்த்தம் 4. சந்திர புஷ்கரிணி தீர்த்தம் 5. பத்ம தீர்த்தம் 6. புஷ்கல தீர்த்தம் 7. மணிகர்ணிகா தீர்த்தம்.
|