அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, முகுந்த நாயகன் என்றும் திருப்பெயர்கள் உண்டு. மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
வேளுக்கை வல்லி, அம்ருத வல்லி, தனிக் கோவில் நாச்சியார்.
கனக ஸரஸ், ஹேம சரஸ்
கனக விமானம்
பிருகு முனிவர்