| நீர்வண்ணப்பெருமாள் கோவில் - திருநீர்மலை | ||
1. மலைஅடிவாரக் கோவில் மூலவர் நீர் வண்ணன், நீலமுகில் வண்ணன் கிழக்கு நோக்கி நின்ற அணிமாமலர் மங்கை தனிக்கோவில் நாச்சியார் 2. மலைமேல் உள்ள கோவில்கள்மூலவர் பத்ர விமானம் தீர்த்தம் மணிகர்ணிகா தடாகம், ஷீர புஷ்கரணி காருண்ய புஷ்கரணி, ஸித்த தோயகிரி விமானம் காட்சி கண்டவர்கள்தொண்டைமான், வால்மீகி.
|