| நித்திய கல்யாணப்பெருமாள்கோவில் - திருவிடந்தை | ||
மூலவர் லட்சுமி வராஹப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். உற்சவர்நித்ய கல்யாணப் பெருமாள் தாயார்கோமளவல்லி நாச்சியார் தீர்த்தம்வராஹதீர்த்தம், கல்யாண தீர்த்தம் விமானம்கல்யாண விமானம் காட்சி கண்டவர்கள்பலி, காலவ ரிஷி
|