Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
3.கோவிந்தை திருமணம் எவ்வகைச் சடங்குகளுடன் நிகழ்த்தப்படுகிறது?
கோவிந்தை ஆயர் குல மகள் ஆதலின், அக்குல மரபுப்படி பசுவும் தொழுவும் போல வாழ்க என்ற வாழ்த்துடன், 2000 பசுக்களும் பொற்பாவையும் சீதனமாக வழங்கப்பட்டு, திருமணச் சடங்குகள் நடைபெறுகின்றன.