தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    11.

    ஆறாம் வேற்றுமையின் உருபுகள் யாவை? அவற்றுக்குரிய பொருள் யாது?

    ஆறாம் வேற்றுமையின் உருபுகள் அது, ஆது, அ என்பனவாகும். அவற்றின் பொருள் கிழமைப்பொருள் (உடைமைப்பொருள்) ஆகும்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:52:34(இந்திய நேரம்)