தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    1. இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கட்டிய கோயில்கள் யாவை?

    காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயில் (பரமேசுவர விண்ணகரம்), முக்தேசுவரர் கோயில், கூரத்தில் உள்ள கேசவப் பெருமாள் கோவில் ஆகியன.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 12:44:43(இந்திய நேரம்)