Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - I
3. தேவதானம், பிரம்மதேயம் என்றால் என்ன?
அரசன் கோவிலுக்கு என்று கொடையாகத் தரும் நிலம் தேவதானம் எனப்படும். இதன் வருவாய் கோயில் பணிகளுக்குச் செலவிடப்பட்டது. அரசன் மறையவர்களுக்கு என்று வழங்கும் நிலம் பிரமதேயம் ஆகும். அவர்கள் அரசுக்கு எவ்வித வரியும் செலுத்தத் தேவையில்லை.