முனை.தி.கமலி
4. சமணப் பெரியோர் வரலாற்றைக் கூறும் நூல் யாது?
சமணப் பெரியோர் 63 பேர்களது வரலாற்றைச் சொல்லும் நூல் உத்தரபுராணம் ஆகும். அதை அடியொற்றித் தமிழில் அமைந்தது ஸ்ரீபுராணம் என்பது.
Tags :