தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    1. காந்தளூர்ச்சாலை களம் அறுத்தருளி, பாண்டியரைச் சுரம் இறக்கின பெருமாள் ஆகிய சொற்றொடர்கள் புலப்படுத்தும் தரவுகள் எவை?

    முதலாம் இராசராசன் சேரன் பாஸ்கர ரவிவர்மனைத் திருவனந்தபுரத்தில் (காந்தளூர்ச்சாலை) வென்றமையைப் புலப்படுத்துகிறது. இவ்வெற்றி இலங்கைமீது படையெடுத்திடத் தூண்டுதலானது. இரண்டாம் பராந்தகச் சுந்தர சோழன் சேவூரில் பாண்டியனை வென்றமை கூறப்படுகிறது. சோழர் ஆதிக்க விரிவு புலப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 11:10:12(இந்திய நேரம்)