தன் மதிப்பீடு : விடைகள் - I
3)
தமிழில் எழுவாய், பயனிலை ஆகியவற்றிற்கு இடையே எவ்வெவற்றில் இயைபு காணப்படுகிறது?
திணை, பால், எண், இடம் ஆகியவற்றில் இயைபு காணப்படுகிறது.
Tags :