தன் மதிப்பீடு : விடைகள் - II
இராமன் வந்தான் என்ற தொடரில் உள்ள சொற்களை இடம் மாற்றினால் பொருள் மாறுமா? அதற்குக் காரணம் யாது?
மாறாது ; அதற்குக் காரணம், இராமன், வந்தான் என்னும் இரு சொற்களுக்கும் இடையே திணை, பால், இடம், எண் ஆகியவற்றில் இயைபு இருப்பதாகும்.
Tags :