தன் மதிப்பீடு : விடைகள் - II
ஒரு தொடரில் இயற்பெயரும் சிறப்புப் பெயரும் சேர்ந்து வரும்போது அவற்றின் வரன்முறை யாது?
சிறப்புப் பெயர் முன்னும் இயற்பெயர் பின்னும் வரும்.
Tags :