தன் மதிப்பீடு : விடைகள் - I
யவனர் என்ற சொல் யாரைக் குறிக்கும்?
யவனர் என்ற சொல் தமிழ் நாட்டில் வணிகம் செய்ய வந்த கிரேக்க, உரோம வணிகர்களை ஒரு சேரக் குறிக்கும்.
Tags :