தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    4.

    சொற்பொருள் மாற்றம் பல்லவர் காலத்திலும் உண்டு என்பதற்குச் சான்றுகள் தருக.

    இறைவன் - கடவுள் (அரசன் - சங்க காலம்)
    கோயில் - கடவுள் உறைவிடம் (அரண்மனை - சங்க காலம்)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 13:58:07(இந்திய நேரம்)