தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051434b-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I


    2.

    தமிழில் தொடக்கக் காலத்தில் தோன்றிய இதழியல் எத்தகையது?

    தமிழில் தொடக்கக் காலத்தில் தோன்றிய இதழியல் கருத்து இதழியல் ஆகும். முதலில் சமய இதழியலாகக் கிறித்தவப் பாதிரிமார் தோற்றுவித்தனர். அது பின்னர் விடுதலை இயக்கம், திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் சார்ந்த கருத்து இதழியலாக வளர்ந்தது.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:10:54(இந்திய நேரம்)