தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    9. எழுத்திலக்கிய விடுகதைகள் - விளக்குக

    நாட்டுப்புற மக்களிடையே வாய்மொழியாக வழங்கப் பட்டுவரும் விடுகதை இலக்கிய வடிவத்தைப் பயன்படுத்தி எழுத்திலக்கியப் படைப்பாளிகளால் வெண்பா - ஆசிரியப்பா முதலான இலக்கண அடிப்படையில் உருவாக்கப்பட்டு வெளிவந்த விடுகதைகளை எழுத்திலக்கிய விடுகதைகள் எனலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:32:26(இந்திய நேரம்)