தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3. சிலப்பதிகாரத்தில் நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றி எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள் யாவை?

    கானல்வரி, வேட்டுவவரி, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு முதலியன சிலப்பதிகாரத்தில் நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றி எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:33:23(இந்திய நேரம்)